தமிழக அரசின் மூன்று விருதுகளைத் தட்டிச்சென்ற கர்ணமோட்சம் படக்குழுவினரின் ஆவணப்படம்!
ஜெமினி ஸ்டூடியோசின் தலைமை சமையல்காரர் ஏ.என்.எஸ்.மணியன் அவர்களைப் பற்றிய 'அக்காலம்' ஆவணப்படம்.
தமிழகமெங்கும் பல இடங்களில் விருதுகள் பெற்ற இவ்வாவணப்படம் குழுவினரின் மற்றொரு சிறப்புப் படைப்பு என்பதில் அய்யமில்லை.
நன்றி: பிரசன்னராஜன்
அல்லது இங்கு செல்லவும்.
Thursday, September 06, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment