2004-2005 ஆம் ஆண்டிற்கு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விருதுகள் பின் வருமாறு:-
1. சிறந்த இயக்குநர் - என். பார்த்தசாரதி
2. சிறந்த ஒளிப்பதிவாளர்- பி. பிரசாத்
3. சிறந்த ஒலிப்பதிவாளர்- ஜே. பிரின்ஸ் டேவிட்
4. சிறந்த படத் தொகுப்பா ளர் - எஸ். சண்முகநாதன்
5. சிறந்த படம் பதனிடு பவர் - ஆர். அன்புசத்தியன்
2005-2006 ஆம் ஆண்டிற்கு, எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விருதுகள் பின்வருமாறு:-
1. சிறந்த இயக்குநர் - எஸ். முரளிமனோகர்
2. சிறந்த ஒளிப்பதிவாளர்- ஜீ. சிவராமன்
3. சிறந்த ஒலிப்பதிவாளர்- வி. ஹேமநாதன்
4. சிறந்த படத் தொகுப் பாளர் - என். ஜான்பால்
5. சிறந்த படம் பதனிடு பவர் - எல்.கே. கீர்த்திபாசு
வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் !! - நவீன்
Post a Comment